இலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளின் நகரில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் நடக்கவுள்ளது.

advertisement

கடைசி டி20 போட்டியை மட்டும் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இருநாடுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 28ஆம் திகதி தொடங்கவுள்ளது.

போட்டிகளின் அட்டவணை பட்டியல்,

செப்டம்பர் 28 - முதல் டெஸ்ட் போட்டி (அபுதாபி)

அக்டோபர் 6 - இரண்டாவது டெஸ்ட் போட்டி - பகல் இரவு ஆட்டம் (துபாய்)

அக்டோபர் 13 - முதல் ஒருநாள் போட்டி (துபாய்)

அக்டோபர் 16 - இரண்டாவது ஒருநாள் போட்டி (அபுதாபி)

அக்டோபர் 18 - மூன்றாவது ஒருநாள் போட்டி (அபுதாபி)

அக்டோபர் 20 - நான்காவது ஒருநாள் போட்டி (சார்ஜா)

அக்டோபர் 23 - ஐந்தாவது ஒருநாள் போட்டி (சார்ஜா)

அக்டோபர் 26 - முதல் டி20 போட்டி (அபுதாபி)

அக்டோபர் 27 - இரண்டாவது டி20 போட்டி (அபுதாபி)

அக்டோபர் 29 - மூன்றாவது டி20 போட்டி (லாகூர்)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்