மனைவி சொன்ன வார்த்தை: டோனியை ஓரங்கட்டுவாரா சஹா?

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இங்கிலாந்தில் 2019-ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போதே தங்கள் அணி வீரர்களை தயார் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி வீரர்களும், உலகக்கிண்ணத் தொடருக்காக சுழற்சி முறையில் ஒவ்வொரு தொடருக்கும் தேர்ந்தேடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான சஹா, இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கிண்ணத் தொடரில் நான் விளையாட வேண்டும் என்று தனது மனைவி ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், அடுத்த உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் இடம் பிடிப்பது மிகவும் கடினம், இருப்பினும் தனது திறமையை சரியாக வெளிப்படுத்தி வருகிறேன். அதோடு சிறப்பாக ஓட்டங்கள் குவித்து காட்டவேண்டியது கட்டயம்.

உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் டோனி, இந்திய அணியில் இடம்பெற்று வருகிறார். அவரின் இடத்தை பிடிப்பது மிகவும் கஷ்டம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்