அவுட்டான இலங்கை வீரர்: நடனமாடி கொண்டாடிய கோஹ்லி...வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை வீரர் டிக்வெல்ல கேட்ச் முறையில் அவுட்டான நிலையில் அதை விராட் கோஹ்லி நடனமாடி கொண்டாடினார்.

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.

இதன் முதல் இன்னிங்சில் இலங்கை 205 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் அந்த அணியின் டிக்வெல்ல 24 ஓட்டங்களில் ஜடோஜா பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானார்.

டிக்வெல்ல அவுட் ஆன போது இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி அதை வித்தியாசமாக கொண்டாடினார்.

அதன்படி சிலிப் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த கோஹ்லி, நடனமாடியவாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்