புதிய உலக சாதனை படைத்த கோஹ்லி!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்று வெற்றிகொண்ட இந்திய அணித்தலைவர் கோஹ்லி ஓர் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

ஒரே ஆண்டில் அதிகமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அணித்தலைவர் என்பதுவே அந்த சாதனையாகும்.

ஆஸ்திரேலிய அணி தலைவர் பொண்டிங் 2005 ம் ஆண்டில் 30 வெற்றிகளை பெற்றுக்கொடுத்தாமையே ஒரு அணித்தலைவரின் சாதனையாகும், அந்த சாதனையை முறியடித்து இந்தாண்டில் 31 வெற்றிகளை இந்தியாவுக்கு கோஹ்லி பெற்றுக்கொடுத்துள்ளார்.

2003, 2007 ம் ஆண்டுகளில் பொண்டிக்கும், 2001 இல் ஜெயசூரியவும், கிரஹாம் ஸ்மித் 2007 ம் ஆண்டில் தலா 29 வெற்றிகளை பெற்றுக்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்