நியூசிலாந்தை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் அணி அறிவிப்பு.

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

நியூசிலாந்தை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் T20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது,இந்த அணியில் அஹமத் சேஷாத் இடம்பிடித்துள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் அதிகமாக ஜொலித்த கம்ரான் அக்மல் அணியில் இடம்பெறவில்லை.

அணி விபரம்-

 1. சர்ப்பிரஸ் அஹமெட் (தலைவர்)
 2. பஹார் சமான்
 3. அஹமெட் சேஷாத்
 4. பாபர் ஆசாம்
 5. சோயிப் மாலிக்
 6. ஹாரிஸ் சொஹைல்
 7. மொஹம்மட் ஹபீஸ்
 8. மொஹம்மட் நவாஸ்
 9. ஷதாப் கான்
 10. பாஹீம் அஷ்ரப்
 11. ஆமீர் யாமின்
 12. மொஹம்மட் அமீர்
 13. ஹசன் அலி
 14. ரும்மன் ராய்ஸ்
 15. உமர் அமின்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்