ஐபிஎல் 2018ன் அதிகாரப்பூர்வ பாடல்- வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல் 2018க்கான, அதிகாரபூர்வ பாடல் வெளியாகியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடர், இந்தியாவில் வரும் ஏப்ரல் 7ஆம் திகதி தொடங்க உள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல்-யின் அதிகாரபூர்வ பாடல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்