இலங்கை அணித்தலைவராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியல்: முதலிடத்தில் யார்?

Report Print Raju Raju in கிரிக்கெட்
182Shares
182Shares
lankasrimarket.com

ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து விட சர்வதேச போட்டிகளிலும் இலங்கை அணித் தலைவராக இருக்கும் போது அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் அர்ஜூனா ரணதுங்கா முதலிடத்தில் உள்ளார்.

ரணதுங்கா மொத்தம் 8726 ஓட்டங்களை அணித்தலைவராக இருக்கும் போது எடுத்துள்ளார்.

இரண்டாமிடத்தில் மஹேலா ஜெயவர்தனே 7456 ஓட்டங்களுடனும், மூன்றாவது இடத்தில் சனத் ஜெயசூர்யா 6554 ஓட்டங்களுடனும் உள்ளனர்.

பட்டியலில் நான்காவது இடத்தில் மேத்யூஸ் 6054 ஓட்டங்களுடனும், ஐந்தாவது இடத்தில் குமார் சங்ககாரா 4009 ஓட்டங்களுடனும், ஆறாவது இடத்தில் மார்வன் அட்டப்பட்டு 3175 ஓட்டங்களுடனும் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்