பிறப்புறுப்புக்களை தாக்கும் காளாஞ்சிகப்படை நோயை குணப்படுத்துவதற்கான முறைகள்!

Report Print Givitharan Givitharan in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

இதுவரை எக் காரணத்தினால் ஏற்படுகின்றது என்று உறுதியாக அறியப்படாத நோய்களுள் காளாஞ்சிகப் படை நோயும் (Psoriasis) ஒன்றாகும்.

எனினும் இந்நோயானது பரம்பரை அலகுகளில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படுகின்றது என இதுவரை நம்பப்படுகின்றது.

தோல் மேற்பரப்பில் சொறி போன்ற அமைப்பே ஏற்படுத்தக்கூடிய இந்த நோயை குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.

அதனையும் மீறி குணப்படித்தினாலும் மீண்டும் இந் நோய் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.

பிறப்புறுப்புக்களையும் இலகுவாக தாக்கக்கூடிய களாஞ்சிகப்படை நோயை குணப்படுத்துவதற்கென சில சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றது.

அவற்றினை கீழே உள்ள வீடியோவின் ஊடாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments