இரண்டாம் வகை நீரிழிவு நோயை மூன்றே மாத்தில் குணப்படுத்தலாம்!

Report Print Givitharan Givitharan in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

நீரிழிவு நோயில் முதலாம் வகை, இரண்டாம் வகை என இரு வகைகள் காணப்படுகின்றன.

இவற்றுள் இரண்டாம் வகை நீரிழிவு நோயானது நாள்பட்ட நோயாகவும், இலகுவில் தடவையில் குணப்படுத்த முடியாததாகவும் இருந்தது.

இதனைக் கட்டுப்படுத்தக்கூடிய சில மாத்திரை வகைகளும், சில அறுவைச் சிகிச்சை முறைகளும் காணப்பட்டன.

ஆனால் தற்போது வெறும் மூன்றே மாதங்களில் குணப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சிகிச்சை முறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக எந்தவிதமான அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

வாய் வழி மருந்துகள் மூலமும், இன்சுலின் மற்றும் வாழ்க்கை முறையினையும் மாற்றியமைத்து கட்டுப்படுத்த முடியும்.

இதன் ஊடாக 40 சதவீதம் வரை இரண்டாம் வகை நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments