ஒற்றை தலைவலியிலிருந்து உடனே விடுபட இதை செய்யுங்கள்

Report Print Meenakshi in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

உலகிலேயே மிக கொடுமையான வலியென்றால் அது ஒற்றை தலைவலி தான்.

அதிக தீவிரமாக ஒற்றை தலைவலி இருக்கும்போது குமட்டல், வாந்தி, கால்கள் மற்றும் கைகளில் கூச்சம் அதிகரிக்கும். பார்வை மங்கலாகும்.

கல் உப்பு

அனைத்து உடல்நல குறைவிற்கும் உப்பினை நிவாரணியாக பயன்படுத்தலாம். அதிலும் இமாலய உப்பானது நோயெதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்தி தலைவலி மற்றும் ஒற்றைதலைவலிக்கு தீர்வாக அமைகிறது.

இது உடலில் அல்கலைன் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை தக்க வைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சை உடலினை சுத்தம் செய்வதோடு ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

தேவையான பொருள்கள்

இமாலய கல் உப்பு- 1/2 ஸ்பூன்

எலுமிச்சை- பாதி

செய்முறை

ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதில் உப்பினை கலந்து குடித்தால் சில நிமிடங்களில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு

ஒற்றை தலைவலி வருவதற்கு மோசமான வாழ்க்கை முறையும் ஒரு காரணமாகும். சரியான உணவுப் பழக்கம், தூக்கமின்மையாலும் ஒற்றை தலைவலி உண்டாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments