அதிகமாக பசிக்கும் உணர்வு: எந்த நோயின் அறிகுறி?

Report Print Printha in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

ஹார்மோன்கள் மற்றும் மரபியல் காரணமாக உடல், மனம் ரீதியாக பல்வேறு நோய்களின் பாதிப்புகள் உண்டாகும்.

அதன் அடிப்படையில் வயிறு முட்ட சாப்பிட்ட பின்பும் கூட அதிகம் சாப்பிடத் தூண்டும். எந்த நேரத்திலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட தோன்றும் உணர்வுகள் கூட ஏதேனும் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

இந்த பசி உணர்வோடு இருக்கும் போது சாப்பிட்ட உடனே நல்ல உறக்கம் வருவது போன்ற அறிகுறிகள் தெரிந்தாலும் உடனடியாக சிகிச்சை அயளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உடல் எடை அதிகமாக இருக்காது. இதனால் சர்க்கரை நோய், இதயக்கோளாறு, உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படும்.

இத்தகைய பிரச்சனை உள்ளவர்களுக்கு சைக்கோதெரபி தான் இதற்கான சிகிச்சை முறைகளில் ஒன்றாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்