இதய நோய்களுக்கு தவறான மாத்திரைகளை பயன்படுத்தும் மக்கள்

Report Print Givitharan Givitharan in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிகளவானவர்கள் இதயம் தொடர்பான நோய்களுக்கு தவறான மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காவில் மாத்திரம் 11 மில்லியன் மக்கள் இவ்வாறு தவறான மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர்.

அஸ்பிரின், ஸ்டெயின் மற்றும் இரத்த அழுத்த மாத்திரைகள் என்பன இவ்வாறு தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் இதய நோய்கள் தொடர்பான ஆபத்து மேலும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் மிக்ஸிக்கன் பல்கலைக்கழகம் மற்றும் மிஸிசிப்பி பல்கலைக்கழகம் என்பன தமது பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்