இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியல் இதோ

Report Print Deepthi Deepthi in பொருளாதாரம்
0Shares
0Shares
lankasri.com

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியல் இதோ

முகேஷ் அம்பானி

தலைவர் & நிர்வாக இயக்குனர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

வயது: 57

நிகர மதிப்பு: $ 21 பில்லியன்

திலீப் சங்வி

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், சன் பார்மாஸ்யூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ்

வயது: 59

நிகர மதிப்பு: $ 20 பில்லியன்

அஜிம் பிரேம்ஜி

தலைவர், விப்ரோ

வயது: 69

நிகர மதிப்பு: $19.1 பில்லியன்

ஷிவ் நாடார்

தலைவர், HCL டெக்னாலஜிஸ்

வயது: 69

நிகர மதிப்பு: $14.8 பில்லியன்

லக்ஷ்மி மிட்டல்

தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் ஆர்சலார் மிட்டல்

வயது: 64

நிகர மதிப்பு: $13.5 பில்லியன்

குமார் மங்கலம் பிர்லா

தலைவர், ஆதித்யா பிர்லா குழுமம்

வயது: 47

நிகர மதிப்பு: $9 பில்லியன்

உதய கோட்டக்

கோடக் மஹிந்திரா வங்கி தலைவர்

வயது: 55

நிகர மதிப்பு: $ 7.2 பில்லியன்

கௌதம் அதானி

தலைவர், அதானி குழுமம்

வயது: 52

நிகர மதிப்பு: $ 6.6 பில்லியன்

சுனில் மிட்டல்

நிறுவனர் மற்றும் தலைவர், பார்தி எண்டர்பிரைசஸ்

வயது: 57

நிகர மதிப்பு: $ 6.6 பில்லியன்

சைரஸ் பூனாவல்லா

இணை நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா லிமிடெட்

வயது: 73

நிகர மதிப்பு: $ 6.6 பில்லியன்

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments