இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

Report Print Deepthi Deepthi in பொருளாதாரம்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.64.40 காசுகளாக உள்ளது.

நேற்றைய வர்த்தக்கத்தில் டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.64.54 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments