வறுமையை போக்க அரசாங்கம் கணக்கில்லாமல் பணத்தை அச்சடிக்க முடியுமா?

Report Print Peterson Peterson in பொருளாதாரம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

சர்வதேச அளவில் 100 சதவிகிதம் வறுமையை போக்கி குடிமக்களின் அனைத்து தேவைகளையும் முழுமையாக தீர்த்து வைக்கும் ஒரு அரசாங்கம் இன்றளவும் ஒரு நாட்டில் கூட செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

வறுமையை போக்கவும், நமது தேவைகளை தீர்த்துக்கொள்ளவும் அவசியமானது பணம்.

advertisement

ஒவ்வொரு நாடும் பணத்தை ஒரு எண்ணிக்கைக்குள் அச்சடிக்க வேறொரு நாடு கட்டுப்படுத்தவும் தடை விதிக்கவும் முடியாது.

ஒரு நாடு நினைத்தால் அளவில்லாமல் பணத்தை அச்சடித்து தனது குடிமக்கள் அனைவருக்கும் கொடுத்து ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாற்ற முடியும்.

ஆனால், இந்த நடவடிக்கையை எந்த அரசும் மேற்கொள்ளாமல் ஏன் இப்போதும் பல நாடுகள் வறுமையில் வாடி வருகிறது?

இந்த கேள்விக்கான பதிலை இப்போது பார்ப்போம்,

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்