அறிவோம் ஆங்கிலம்! Stair, Stare, Satire வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசம்

Report Print Raju Raju in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

Stair - இதற்கு படி, படிக்கட்டு, படிகள் என அர்த்தமாகும்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

advertisement

Go up these stairs.

Somebody's coming up the stairs.

Stare - இதற்கு உற்றுப்பார், கண்கொட்டாமல் பார்ப்பது, முறைத்து பார்ப்பது என அர்த்தமாகும்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

Alex continued to stare at Matthew.

She gave him a cold stare, knowing her face was getting red.

Satire - Stair மற்றும் Stare ஆகிய இரு வார்த்தைகளிலும் உள்ள எழுத்துக்களை மாற்றி போட்டால் வரும் வார்த்தை Satire ஆகும்.

இதற்கு கிண்டல் செய்வது, பிறர் முட்டாள் தனத்தை சுட்டி காட்டுவது என அர்த்தமாகும்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

There is some truth in the satire, but it wholly misrepresents her rupture with Chopin.

In point of form the satire of Lucilius owed nothing to the Greeks.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments