ஐந்தாம் தர புலமைப்பரிசில் பாடசாலைக்கான மேன்முறையீடு 15 இல் முடிவு

Report Print Ajith Ajith in கல்வி
0Shares
0Shares
lankasri.com
advertisement

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் புதிய பாடசாலைகளில் அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பான மேன்முறையீட்டை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பெறப்பட்ட புள்ளியின் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்ட பாடசாலைகள் கிடைக்காமை மற்றும் கிடைத்துள்ள பாடசாலைகளுக்கு செல்வதில் உள்ள சிரமம் காரணமாக அதற்கு பதிலாக வேறொரு பாடசாலையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த மேன் முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

இந்த மாணவர்கள் இவ்வருடத்தில் ஆறாம் தரத்தில் கல்வியை தொடருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments