துவாலு தீவு பற்றி தெரிந்து கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்

Report Print Printha in கல்வி
0Shares
0Shares
lankasri.com
advertisement

துவாலு என்பது பசிபிக் கடலில் ஹவாயிற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.

இது ஆரம்பத்தில் எலீஸ் தீவுகள் என்று அழைக்கப்பட்டது. இதன் அயல் நாடுகளாக கிரிபட்டி, சமோவா மற்றும் பீஜி ஆகியவை அமைந்துள்ளது.

advertisement

துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன, மொத்தப் பரப்பளவு 26 சதுர கிமீ ஆகும்.

இது உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட உலகின் நான்காவது மிகச்சிறிய நாடாக இந்த துவாலு தீவு திகழ்கிறது.

 • துவாலு தேசிய மொழி எது? - English
 • துவாலு அழைப்புக்குறி எண்? - 688
 • துவாலு இணையக்குறி என்ன? - .tv
 • துவாலு சுதந்திர தினம்? - 1978 October 1
 • துவாலு நாட்டின் பரப்பளவு எவ்வளவு? - 26 km²

 • துவாலு தேசியக் கொடி?

 • துவாலு தேசிய நினைவுச் சின்னம்?

 • துவாலு மக்கள் தொகை எவ்வளவு? - 9,916
 • துவாலு பிரபலமான உணவு எது? - coconut milk

 • துவாலு தேசிய விலங்கு எது? - Bottlenose dolphin

 • துவாலு தேசிய விளையாட்டு என்ன? - football

 • துவாலு தேசிய நிறம் எது? - Light blue, Yellow
 • துவாலு நாட்டின் நாணயம்? - ஆஸ்திரேலிய டொலர் (AUD)

 • துவாலு தலைநகரம் என்ன? - Funafuti

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments