நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சிலிங்

Report Print Fathima Fathima in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்த போது, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் இல்லை.

ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது, எனவே நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் செப்டம்பர் 4ம் திகதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்