தாய்மார்களை தவிக்க விடும் மகன்கள்!

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
295Shares
295Shares
lankasrimarket.com

வெளிநாட்டு வாழ்கையில் ஒவ்வொருவர் வாழ்கையும் ஒவ்வொரு விதம்.

ஊரில் இருக்கும்பெற்றோர்களையும், உறவினர்களையும் வெளிநாட்டில் இருக்கும்போது கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு எதாவது விபரீதம் நடந்து விட்டால் கடைசி நேரத்தில் சொந்தம் கொண்டாட முயற்சி செய்வார்கள்.

அதுவும் பெற்றோர்களை கவனிப்பதில்லை அவர்களுக்கு ஒன்று நடந்துவிட்டால் உடனே சமாதி கட்டவோ அல்லது நினைவு தூபிகள் கட்டவோ அடிபட்டு போட்டிபோடுவார்கள் பிள்ளைகள்.

இந்த அவலத்தை பற்றிக் கூறுகிறது மன்மதன் பாஸ்கியின் இந்த வார அக்கம் பக்கம் குறுந்தொடர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments