பிரபல நடிகைக்கு தயாரிப்பாளருடன் கள்ளத்தொடர்பு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பாரிஜாதம் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை ரஸ்னா என்பவர் தயாரிப்பாளர் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக மறைந்து வாழ்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஸ்னாவுக்கும், பிரபல தொலைக்காட்சி தயாரிப்பாளருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்

தயாரிப்பாளருடன் ஏற்பட்ட தொடர்பில் ரஸ்னா கர்ப்பமாகி ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

இதனால், தனியாக ஒரு வீடு எடுத்து ரஸ்னாவை அங்கு குடி வைத்துள்ளார். மனைவியுடன் வசிக்கும் தயாரிப்பாளர் ரஸ்னாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருகிறார் என்று மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments