ஆபாச நிகழ்ச்சி பிக் பாஸ்: கமலை கைது செய்யக் கோரி மனு

Report Print Basu in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் உட்பட பங்கேற்பாளர்களை கைது செய்ய கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் செயலாளர் வீரமாணிக்க சிவா என்பவரே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக மனு அளித்துள்ளார்.

அதில், மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிக்கும் ஆபாச நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசனையும் நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் நபர்களையும் கைது செய்யக் கோரியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments