பிக் பாஸ்: காயத்ரி ரகுராம் கூறிய பொய் அம்பலம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக சர்ச்சைகளுக்குள்ளாகியிருப்பவர் நடிகை காயத்ரி ரகுராம்.

இவர், பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் இவரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சமீபத்தில் இவர் தனக்கு கால்சியம் குறைபாடு இருக்கிறது சொக்லேட் பவுடர் வேண்டும் என்றார்.

மேலும், ரத்தப்பரிசோதனை செய்த டாக்டர் தனக்கு குறைபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அனைவரிடமும் பொய் கூறினார்.

ஆனால் இன்று உலகநாயகன் கமல்ஹாசன், பிக்பாஸ் காயத்ரியிடம் கால்சியம் சீராக இருக்கிறது என்று கூறியதை வெளியில் வந்து மாற்றி பொய் பேசியதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

இதை சற்றும் எதிர்பாராத காயத்ரி உடனே தனக்கு சீராக என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று கூறி சமாளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments