சாப்பாடு இல்லாமல் இருப்பேன்..ஆனால் இது இல்லாமல் முடியாது: நடிகை சமந்தா

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகையான சமந்தா சமீபத்திய பேட்டியின் போது, உணவை விட தனக்கு செக்ஸ் தான் முக்கியம் என்று கூறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனான நாக சைத்தன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை சமந்தா JFW என்ற நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் உங்களுக்கு உணவா, செக்ஸா என்று முக்கியம் வரும் போது, எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.

இதைக் கேட்ட சமந்த எந்த ஒரு தயக்கமின்றி, நான் உணவி இல்லாமல் கூட இருந்து விடுவேன், அதுவே செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments