நயன்தாராவுக்கு கடிதம் எழுதிய ராகுல் தாத்தா: என்னா எழுதியிருக்கார் பாருங்க?

Report Print Santhan in பொழுதுபோக்கு
4325Shares
4325Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகை நயன்தாராவுக்கு ராகுல் தாத்தா காதல் கடிதம் எழுதியது, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகரான விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவான படம் தான் நானும் ரவுடிதான். இப்படத்தில் அவர்களுடன் இணைந்து நடித்தவர் ராகுல் தாத்தா.

தற்போது, இவர் நயன்தாராவுக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், கண்ணே நயன். நீதான் என் குயின்...

நான் வாங்கி தரேன் ஒரு சவரன் செயின்...

I Know நீ ஒரு lady lion...

ஆனா உன்னை நினைச்சாவே வருது Rain...

உன்னால எத்தனை Pain. அதனால குடிச்சேன் ஒயின்...

அதனால போலீஸ்காரனுக்கு கொடுத்தேன் பைன்...

காதுமா...என் Face ஆயிடுச்சு Shine...நீதான் என் ஹீரோயின்...

இப்படிக்கு.

ராகுல் தாத்தா என எழுதியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்