வெட்கமாக இல்லையா? கமல்ஹாசன் கோபம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
389Shares
389Shares
lankasrimarket.com

சாதியின் காரணமாக காயத்ரி ரகுராமுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என கூறிய உங்களுக்கு வெட்கமாக இல்லையா என நடிகல் கமல்ஹாசன் கோபமாக ரசிகர்களை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராமுக்கு ஆரம்பம் முதலே நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து வருகிறார் என்றும் காயத்ரியின் தந்தை தனது நண்பர் என்பதாலும், ஒரே சாதியை சேர்ந்தவர் என்பதால் இந்த ஆதரவு என நெட்டிசன்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று நிகழ்ச்சியில் இருந்து காய்த்ரி வெளியேற்றப்பட்ட நிலையில், அவரிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர், அப்போது நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை பார்த்து கூறியதாவது, சாதியின் காரணமாக நான் காயத்ரியிடம் கனிவாக நடந்துகொண்டதாக கூறுகிறார்கள்.

அப்படி கூறுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா, என்னை பார்த்து அப்படி சொல்லாதீங்க. நான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன், அது நம்மை அழிக்கும் கெட்ட வார்த்தை என கோபமாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்