தற்கொலை செய்ய போகிறேன்: வைரலான பிக் பாஸ் போட்டியாளரின் கடிதம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com
advertisement

இந்தி பிக்பாஸ் 11 வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடன கலைஞர் சப்னா சவுத்ரி எழுதிய தற்கொலை கடிதம் தற்போது வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானபோது சப்னா, தான் ஒருமுறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக நடிகர் சல்மான் கானிடம் தெரிவித்தார்.

advertisement

சப்னா பொது நிகழ்ச்சிகளில் ஆடி பணம் சம்பாதித்து வருகிறார். அவர் நிகழ்ச்சி ஒன்றில் ஆடிய நடனம் தலித் சமூகத்தினரின் மனதை புண்படுத்துவது போன்று இருந்தது என்று கூறி அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதனால், மன அழுத்தத்திற்கு ஆளான சப்னா, என்னால் வாழ முடியவில்லை என கடிதம் எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்போது, அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள நிலையில் அவர் எழுதிய தற்கொலை கடிதம் வைரலாகியுள்ளது

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்