காதலனை மணக்கிறார் மேக்னா ராஜ்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மேக்னா ராஜ்.

தமிழை விட மலையாம், கன்னடத்தில் பிரபலமான ஹீரோயினாக வலம்வரும் மேக்னா, கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து வந்தார்.

இருவருக்கும் காதல் என தகவல்கள் பரவினாலும், முதலில் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் வருகிற 22ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாம், தொடர்ந்து டிசம்பரில் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

இதை சிரஞ்சீவியே தன்னுடைய பிறந்தநாளான 17ம் திகதி அனைவருக்கும் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்