வைரலாகும் நடிகை நமீதாவின் திருமண பத்திரிக்கை

Report Print Mahalakshmi Mahalakshmi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

தமிழ் சினிமாவில் கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசி ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வைக்கு வந்தவர் நடிகை நமீதா. இவர் ரசிகர்களை மச்சான்ஸ் என்று கூறும் வார்த்தை மிகவும் பிரபலம்.

அண்மையில் இவர் தனக்கும் வீரா என்பவருக்கும் வரும் நவம்பர் 24ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நவம்பர் 22ம் தேதி வரவேற்பும், நவம்பர் 24ம் தேதி வெள்ளிக்கிழமை இஸ்கான் கோவிலில் காலை திருமணம் நடைபெற இருக்கிறதாம்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்