காதலனுடன் டும் டும் டும்: 2 வருடமாக ரகசியம் காத்த நடிகை

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பாலிவுட் நடிகையான சுர்வீன் சாவ்லா இத்தாலியில் தனது காதலனை கரம்பிடித்ததாக அறிவித்துள்ளார்.

சண்டிகரை சேர்ந்த சுர்வீன் சாவ்லா, இந்தி, பஞ்சாப் மொழி படங்களில் நடித்து வருகிறார், தமிழில் ஒரு சில படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது காதலரான அக்ஷயை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

நீ பாதி நான் பாதி என்று காதல் வசனத்தோடு கணவருடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஆனால் இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்து விட்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்