பிரபல சின்னத்திரை நாயகி நந்தினிக்கு இரண்டாவது திருமணமா?

Report Print Mahalakshmi Mahalakshmi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

சரவணன்- மீனாட்சி சீரியலில் நாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் மைனா என்கிற நந்தினி.

இவர் கார்த்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டிருந்தார், ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையால் கார்த்தி திடீர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நந்தினி டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் நட்பாக இருப்பதாகவும், இந்தாண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.

இது உண்மையா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்