பிரபல இயக்குநரின் தந்தை மரணம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com

பிரபல இயக்குநர் சசியின் தந்தை உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பூ, ரோஜா கூட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ள சசியின் தந்தை நாராயண சாமியின் வயது 90.

இவரது தந்தை வயது முதிர்வின் காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார், திரையுலகினர் இவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்