எனக்கு இதைவிட வேறுஎன்ன வேண்டும்: கொண்டாட்டத்தில் ஆர்த்தி

Report Print Mahalakshmi Mahalakshmi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com

காமெடி நடிகை ஆர்த்தி எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பார். தான் செய்யும் புது விஷயங்களோ அல்லது கேள்விப்பட்ட தகவல்கள் எதுவாக இருந்தாலும் உடனே டுவிட்டரில் பதிவு செய்துவிடுவார்.

அப்படி அண்மையில் நட்சத்திர விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துவந்த அவர் கமல், ரஜினி இருவருடனும் எடுக்க ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து இதைவிட நான் என்ன கேட்க போகிறேன் என்று கூறியுள்ளார்.

அதோடு ரஜினியுடன் தனியாக எடுத்த புகைப்படத்தை போட்டு நான் சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்