குஷ்பு கூறிய அந்த நபர் யார்?

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

முன்னணி நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு சமீபத்தில் பதிவிட்ட டுவிட் வைரலானது.

அதில், "ஒருவன் ரொம்ப படுத்துறான். டேய்... நீ தலைகீழா நின்னாலும் நீ ஒரு லூசுதான். வாழ்க்கையில ஜெயிக்கிறதுக்கு தீயா வேலை செய்யணும் குமாரு. வெறும் ஜால்ரா அடிச்சு கூஜா தூக்குனா நீ வெளங்கின மாதிரிதான். போடா ஏதாவது வேலை இருந்தா பாரு. சும்மா இருக்கும்போது மனசு சாத்தானின் பட்டறை. நாங்கள் வரலாறு படைத்து விட்டோம். அதை மாற்ற முடியாது. என்னைப்பற்றி உனக்கு எதுவும் தெரியாது கூஜாராஜா என்று தெரிவித்தார்.

யார் அவர்? பெயர் என்ன? என கேள்வி கேட்டவர்களுக்கு, "அந்த லூசு பெயர் குறிப்பிடும் அளவிற்கு மதிப்பானவன் அல்ல" என்று பதில் அளித்திருக்கிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்