ஸ்ரீ ரெட்டி சொன்ன அந்த பிரபல தமிழ் இயக்குனர் இவர்தானா

Report Print Trinity in பொழுதுபோக்கு
144Shares
144Shares
lankasrimarket.com

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னை படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லைகள் செய்தவர்களை பட்டியலிட்டதால் தெலுங்கு சினிமா உலகம் பரபரப்பானது.

இவர் சில நாட்களுக்கு முன்னர் தன்னை தமிழில் முன்னணி இயக்குனர் ஒருவரும் வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னை பயன்படுத்தி கொண்டதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீ ரெட்டி தமிழ் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஜி எப்படி இருக்கீங்க க்ரீன் பார்க் ஓட்டல் ஞாபமிருக்கிறதா வெள்ளி கொண்டா ஸ்ரீனிவாஸ் மூலமாக நாம் சந்தித்தோம். எனக்கு படவாய்ப்பு தருவதாக நீங்கள் கூறினீர்கள் ஆனால் நிறைவேற்றவில்லை .அங்கு நாம் நிறைய.... ? என்று கூறி நீங்கள் நல்ல மனிதர் என்று பதிவிட்டிருக்கிறார்.

இவரது இந்த பூடகமான பதிவினால் அந்த தமிழ்ப்பட இயக்குனர் இவர்தானோ என சினிமா உலக மக்கள் குழம்பி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்