இந்த தமிழ்நடிகர் என்னுடன் ஹொட்டலில் இருந்தார்: பிரபல நடிகை பரபரப்பு புகார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
1097Shares
1097Shares
lankasrimarket.com

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடன் ஹொட்டலில் இருந்தார் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி இதுவரை தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டனர் என அவர்களின் பெயரை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று தனது பேஸ்புக் பதிவில், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மீதும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தற்போது ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடன் ஹொட்டலில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் CCL கிரிக்கெட் போட்டி பார்ட்டியின் போது ஹைதராபாத் பார்க் ஹொட்டல் அறையில் எதோ நடந்ததாக அவர் கூறியுள்ளார்.

கிளப்பில் நடனம் ஆடும்போது எனக்கு வாய்ப்பு வாங்கிதருகிறேன் என கூறினீர்கள் நினைவிருக்கிறதா என அவர் ஸ்ரீகாந்த்திடம் கேட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்