முகேஷ் அம்பானி மகளின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in தொழிலதிபர்
575Shares
575Shares
lankasrimarket.com

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல் முகேஷ் அம்பானி மகள் ஈஷாவும் குறிப்பிடத்தக்க அளவில் பெரிய தொழிலதிபராக வலம் வருகிறார்.

அம்பானியின் பிள்ளைகளான அனந்த், ஈஷா அம்பானி இருவரும் ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் ஆகும்.

அனந்த் அம்பானிக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அம்பானி மட்டுமல்லாமல் ஈஷாவும் பெரிய தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஆசிய பெண்கள் வணிகர்கள் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார் ஈஷா.

தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிர்வாக இயக்குனராக செயல்பட்டுவரும் இவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 4,710 கோடி சொத்து மதிப்பு உள்ளது.

ஈஷா அம்பானிக்கும், பிரமல் குழு நிறுவன தலைவர் ஆனந்த் பிரமலுக்கும் நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்