ருமேனியாவுக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் ஜோடிக்கு நேர்ந்த கதி!

Report Print Basu in ஐரோப்பா
0Shares
0Shares
lankasri.com
advertisement

ருமேனியாவுக்கு சுற்றலா சென்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இருவர் குறித்து தெளிவான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், ருமேனியாவுக்கு சுற்றுலா வந்துள்ள ஒரு ஆண், ஒரு பெண் அபுசெனி மலை பகுதியில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாயுள்ளனர்.

இருவரும் சென்ற தனாக இயங்கும் அல்லது ஓட்டுநர் இயக்கிய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வழுந்து மூழ்கியுள்ளது. உடனடியாக அந்த இடத்திலிருந்து இருவரை மீட்டு சென்று மீட்புக்குழுவின்ர் இருவரின் உயிரை காப்பாற்ற தவறியுள்ளனர்.

இருவரின் உயிரிழப்பை உறுதி செய்துள்ள வெளியுறவு துறை அமைச்சகம். குறித்த வழக்கில் உதவும் படி சுவிஸ் தூதரகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments