ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தின் பொன்விழா

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasri.com

கொழும்பு ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையம் இன்று(23) 50ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுவதுடன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 91ஆவது ஜனன தினத்தையும் அனுஷ்ட்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்றைய தினம் காலை 9.00மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

அன்பு, கருணை மற்றும் இன மத மொழி சாதி பாராது சேவையாற்றிய சத்ய சாயி பாபா அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார். சத்ய சாயி பாபா ஆசீர்வாதமும் அருளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

மேலும் இந்த நிகழ்வில் பல கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் இந்நிலையத்தின் ஸ்தாபகர், பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments