ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

கொழும்பு - மருதானை பகுதியில் இன்று(28) ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பொது சேவையாளர்களான வியாபார முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டில் கலாச்சர மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் போது ஆரம்ப ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான பரிசளிப்புத்து நினைவு சின்னங்கள் வழங்கப்பட்தாக கூறப்படுகின்றது.

மேலும் பிரதம அதிதியாக அரசகரும மொழிகள் மற்றும் தேசிய சகவாழ்வு அலுவல்கள் அமைச்சர் மனோகணசன் மற்றும் மாணவர்கள் பொது மக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments