சிறப்பாக இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டின் முதல் வெள்ளி பூஜை

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasri.com

கொழும்பில் உள்ள பல இந்து ஆலயங்களில் வருடத்தின் முதலாவது வெள்ளிக்கிழமை பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

குறித்த பூஜை வழிப்பாட்டில் இறையடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு, இறைவனுடைய அருளையும் கொடையையும் பெற்று கொண்டுள்ளனர்.

மேலும், நாட்டில் சமாதானமும் ஒற்றுமையும் நிலவ இறைபக்தர்கள் அனைவரும் நெய்தீபம் ஏற்றி இறைவனை போற்றி புகழ்பாடியுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments