இந்து சமய அலுவல்கள் அமைச்சருடன் கொண்டாடப்பட்ட பொங்கல் நிகழ்வு

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasri.com

இந்து கலைஞர் சம்மேளத்தின் ஏற்பாட்டில் 2017ஆம் ஆண்டிற்கான பொங்கல் நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டன.

குறித்த பொங்கல் நிகழ்வுகள் கொழும்பு ஜிந்துப்பிட்டி மாநகரசபை மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை விஷேட அதிதியா பௌத்த சாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் மேலும் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments