ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய யாகசாலை மண்டப திறப்பு விழா

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasri.com

கொழும்பு-12, பரடைஸ் பிளேஸில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் யாகசாலை மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தின் யாகசாலை மண்டப திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், அரச கரும மொழிகள் ஆணைக்குழு அமைச்சர் மனோ கணேசனும், அகில இலங்கை சமாதான நீதவான் ஆரியரத்னவும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இந்த நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments