வவுனியா விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

Report Print Theesan in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

வவுனியா பொது வைத்தியசாலை வளவிலுள்ள விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

குறித்த தகவலை ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளதுடன், சிவஸ்ரீ முத்து ஜெயந்தி குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

advertisement

இதனை தொடர்ந்து 26 ஆம் திகதி எண்ணெய்க்காப்பும், 27 ஆம் திகதி கும்பாபிஷேகம், 10 நாட்கள் திருவிழா பூஜைகள் மதியம் நடத்தப்படவுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்