கொழும்பு விநாயகர் ஆலயத்தின் சதுர்த்தி விசேட தேர் உற்சவம்

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

கொழும்பு - செட்டியார் தெரு விநாயகர் ஆலயத்தின் சதுர்த்தி விசேட தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளதுடன், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசேட பூஜைகளும் நடைபெற்றன.

மேலும், இந்த நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்