நல்ல‌ எண்ணங்களைப் புதுப்பித்து, மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக! ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

தியாகத் திருநாள் என அழைக்கப்படும் ஹஜ் பெருநாளை உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் இலங்கையிலும் ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்கள் விமர்சையாக சிறப்பிக்கப்படுகின்றன.

இறைவனின் தூதரான இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் (Dul Haji) 10ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

உலக வாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் லங்காசிறியின் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்