இஸ்லாமிய புதுவருடத்தை வரவேற்கும் நிகழ்வு

Report Print Sinan in நிகழ்வுகள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இஸ்லாமிய புதுவருட முஹரம்மை வரவேற்கும் முகமாக கொழும்பு - ஆதியா பாடசாலையில் இன்று சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டதுடன், அரசியல் பிரமுகர்களும் வருகைத்தந்திருந்தனர்.

advertisement

இதன்போது புரவலர் ஆசிம் உமர் அவர்களால் பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், குறித்த நிகழ்வுக்கு வருகைத்தந்திருந்த அரசியல் பிரமுகர்களும் உரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்