வவுனியாவில் சபரிமலை சுவாமி ஐயப்பனின் பூஜை நிகழ்வு

Report Print Thileepan Thileepan in நிகழ்வுகள்
0Shares
0Shares
Cineulagam.com

இந்துக்களால் முன்னெடுக்கப்படும் சபரிமலை சுவாமி ஐயப்பன் விரத பூஜை வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பூஜை நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது விசேட பூஜை நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன், தொடர்ந்தும் 41 நாட்கள் ஐயப்பன் விரத பூஜைகள் நடத்தப்படுவதுடன், மனிதனை புனிதராக்கக் கூடிய விரதமாகவும் அமைகின்றது.

மேலும், இந்த பூஜை நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஐயப்பனின் ஆசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்