கொழும்பில் மகரஜோதி பெருவிழா ஆரம்பம்

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasri.com

சபரிமலை சுவாமி ஐயப்பன் விரத பூஜை நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் மாபெரும் மகரஜோதி பெருவிழா இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கொழும்பில் உள்ள இந்து ஆலயங்களில் ஐயப்பன் விரத பூஜை நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளன.

இந்த பூஜைகள் தொடர்ந்து 41 நாட்களுக்கு காலையும், மாலையும் நடைபெறவுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் ஐயப்பனின் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்