ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்பர் சுவாமி மகாசக்தி பூஜை

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்
43Shares
43Shares
lankasrimarket.com

நுவரெலியா- கொட்டகலை ஹரிங்டன் தோட்டத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்பர் சுவாமி மகாசக்தி பூஜை ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பூஜை இன்று காலை ஹரிங்டன் தோட்ட பொது மக்களின் ஏற்பாட்டில் ஆரம்பமாகியது.

இந்த ஜயப்பர் பூஜையைத் தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி மஞ்சம்மா தேவி பூஜையும், ஜனவரி 1ஆம் திகதி கரும்புசாமி பூஜையும் இடம்பெறவுள்ளது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்